நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரக் கழகப் பொறுப்பாளர் அண்ணன் மார்க்கெட் கணேசன் அவர்கள் நேற்று திருக்கடையூர் வந்த தலைவர் அவர்களிடம் புதிய மகிழுந்து வாங்கியதைத் தொடர்ந்து காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அப்பொழுது தலைவர் அவரது ஓட்டுநர் பாஸ்கரிடம் 80 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது என்று அன்போடு கட்டளையிட்டு கேட்டுக்கொண்டார். நாகை மாவட்ட மதிமுக செயலாளர் AS மோகன் அவர்கள் உடனிருந்தார்கள்.
செய்தி: சகோதரர் தீபன் முகநூல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment