வருகிற செப்டம்பர் 15 ஆம் நாள் திருப்பூரில் திராவிட கழகத்தின் நூற்றாண்டு விழா மாநாடு, அண்ணாவின் 107 வது பிறந்த நாள் விழா மாநாடு நடைபெற இருக்கின்றது. மக்கள் அனைவரும் அணிதிரண்டு வாரீர். தமிழகத்தை காத்துக்கொண்டிருக்கும் தலைவன் வைகோ அழைக்கிறார் வாரீர். தலைவர் மாநாட்டிற்கு அழைக்கும் காணொளியை பாரீர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment