பசுமை தீர்ர்ப்பாயம் வாதம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த பின்னர், தலைவர் வைகோ அவர்கள் மணப்பாக்கம் நோக்கி விரைந்தார். இளங்கோவனை மிரட்டியவர்களுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக அரசியல் களத்தில் மாற்று கொள்கை இருந்தாலும் அனைவரையும் மதிக்கும் மாண்பு கொண்ட தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கருப்பு துண்டு கருஞ்சட்டை பேரன் இளங்கோவன் இல்லத்திற்கு சென்று பேசினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment