ஈழத்தமிழ் இனக் கொலையாளியைத் தீர்ப்பாளியாக்க முயலும் அமெரிக்க அரசின் துரோகத்தைக் கண்டித்து நாளை காலை 10 மணிக்கு (செப்டம்பர் 1) சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முற்றுகை அறப்போர் நடைபெற இருக்கிறது. தலைவர் வைகோ தலைமை தாங்குகுறார். அதற்கான இடத்தை இன்று மாலை தலைவர் வைகோ அவர்கள் பார்வையிட்டார். அப்போது வட சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் ஜீவன் உடனிருந்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment