Saturday, August 15, 2015

பாரதிதாசனாரின் 125-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வைகோ பங்கேற்கிறார்!

பாவேந்தர் பாரதிதாசனாரின் 125-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணியின் 50-ஆவது நிகழ்ச்சி சென்னை, தியாகராயர் நகர், வடக்கு உஸ்மான் ரோடு-அபிபுல்லா சாலை சந்திப்பில் உள்ள தேவர் மண்டபத்தில் இன்று (15.08.2015 சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.


இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நிறைவுப் பேருரை நிகழ்த்துகிறார். கழக தோழர்கள் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment