வி.ஜி.குழுமத்தைச் சேர்ந்த வி.ஜி.சந்தோஷம் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதற்காக சந்தோஷ் அவர்களை சந்தித்து பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து வாழ்த்தினார் மறுமலர்ச்சி தி.மு. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்.
பின்னர் NLC போராட்டக் களத்திற்கு சென்றார் தமிழின முதல்வர் வைகோ.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment