தலைவா் வைகோ அவா்கள் மலா்மாலை அணிவித்து பினாங்கு துணை முதல்வா் பேராசிாியா் இராமசாமி அவா்களை வரவேற்றாா்
தமிழீழ தமிழர்களுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும், மலோசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் மதிமுக சார்பில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 15.09.2015 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் பேரறிஞரர் அண்ணா பிறந்தநாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று சென்னை வந்தார்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இன்று பேராசிரியர் இராமசாமி அவர்களை வரவேற்றார்.
பினாங்கு மாநில துணை முதல்வா் பேராசாியா் இராமசாமி அவா்களுடன் அவருடைய பிரதிநிதிகளுடன் வந்திருந்தனர்.
No comments:
Post a Comment