தமிழீழ இனப்படுகொலையை மறைத்து, கொலைகார இலங்கை அரசையே நீதிபதியாக்கி, தமிழீழ விடுதலையை அழிக்கத் துடிக்கும் அமெரிக்காவின் தூதரக முற்றுகை அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் வரும் செப்டம்பர் 28, திங்கள் கிழமை காலை 10 மணியளவில் நடைபெற இருக்கிறது. அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று(25-9-2015) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். தலைவர் வைகோ அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment