தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுடைய 58-ஆவது நினைவு நாளான இன்று காலை (11.9.2015 – வெள்ளிக் கிழமை), ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுடைய நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment