Friday, September 11, 2015

வைகோ அவர்களின் தமிழீழம் சார்ந்த போராட்டங்களின் தொகுப்பு!

ஈழத்தமிழர் உரிமை வாழ்வுக்காக இந்திய நாடாளுமன்ற மானிலங்களவையில் 13 முறை கவன ஈர்ப்பு தீர்மான்ங்களை கொண்டு வந்து முழங்கினார்....

21-08-1981 முதல் 31-12-1996 வரை நாடாளுமன்ற மானிலங்களவை யில் பல விவாதம் ...
28-07-1983 வெலிக்கடை சிறையில் நடந்த படுகொலை பற்றிய விவாதம்
31-7-1983 ராமனாதபுரம் ....ஈழத்தமிழர் பாதுகாப்பு மானாட்டில் முழக்கம்
05-08-1983 முதல் 07-08-2013 வரை புதுடில்லி ஈழதமிழர்களை காக்க இந்திராகாந்தி அம்மையார் நடவடிக்கை எடுக்க கூறி 3 நாள் உண்ணாவிரதம்
16-08-1983 இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என இந்திராகாந்தி அம்மையார் ஒப்புதல்...
16-11-1986 எம்.ஜி.ஆரை அவமதித்த ஜெயவர்த்தனேவை கண்டித்து முழக்கம்...எம்ஜிஆர் தொலைபேசியில் வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்...
27-7-1987 பிரபாகரன் அவர்கள் டெல்லி அசோகா ஓட்டலில் சிறை வைக்கப்பட்ட செய்தியை தலைவர் வைகோ வெளி உலகுக்கு அறிவிக்கிறார்..
29-7-1987 ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து.
15-9-1987 அன்று உண்ணாவிரதம் தொடங்கிய திலீபன் போராட்டத்தை வீடியோ பதிவெடுத்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், என்.டி.ராமாராவ் , ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகிய எதிர்கட்சி தலைவர்களிடம் காண்பித்து ஆதரவு திரட்டினார்.
06-11-1987 பிரதமர் ராஜீவ்காந்தியை பார்த்து ...இலங்கையில் ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் கொலைபாதகரே ..எங்கே ஓடுகிறீர்கள் ...என முழக்கம்...
06-02-1989. முதல் 04-03-1989 வரை ..... தலைவர் வைகோ ஈழ பயணம்....
15-02-1989 தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் ஈழத்தில் சந்திப்பு
03-04-2000 ஜெனீவா... ஐய்க்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு திரண்டிருந்த ஈழ மக்களிடையே உரை
11-07-2002 வேலூர் ..பொடா சட்ட்த்தில் கைது செய்யபட்டு 19 மாத சிறை வாசம்...
07-02-2004 வேலூர்....பொடா சிறையிலிருந்து விடுதலை ...(577 நாட்கள்)
29-01-2005 ஈழத்தமிழ்ருக்கு ஆதரவு ...சென்னை பெரியார் திடல் கருத்தரங்கம்
21-08-2006 சென்னை..செஞ்சோலை படுகொலை கண்டன பொதுக்கூட்டம்
30-08-2006 புது டில்லி ஈழத் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த பேரணி
01-09-2006 சென்னை ஈழத்தமிழர் பாதுகாப்பு பேரணி
27-11-2006 புது டில்லி ஈழத் தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து உண்ணா நிலை அறப்போர்
13-12-2006 சென்னை தமிழ் ஈழம் ஏன்...ஆய்வரங்கம்
10 & 11-04-2008 ஓஸ்லோ நகர், நார்வே....தெற்கு ஆசிய அமைதி மானாட்டில் பங்கேற்று ஈழத்தமிழர் பற்று உரை ...
10-10-2008 சென்னை இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கும் இந்திய அரசை கண்டித்து இலங்கை தூதரகம் முன்பு மறியல்
19-11-2008 சென்னை...இந்திய அரசின் துரோகத்தை கண்டித்து உண்ணாவிரதம்
26-11-2008 லண்டன் நாடாளுமன்ற கட்டிடம்:: இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஈழத்தமிழர் பிரச்சினையை குறித்து உரை
27-11-2008 லண்டன்..மாவீர்ர் நினைவு எழுச்சி நாளில் உணர்ச்சி பேருரை
10-12-2008 இலங்கை தூதரகம் முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
18-09-2004 முதல் 12-01-2009 வரை 9 முறை பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்தும் 17 முறை கடிதங்கள் எழுதியும் ஈழத்தமிழர் நலன் குறித்து விளக்கியுள்ளார்...
18-01-2009 பெங்களூர்....தமிழ் ஈழ விடுதலை ஆதரவு மானாடு..
28-01-2009 ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்யும் மத்திய மா நில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
29-01-2009 முத்துக்குமார் தீக்குளிப்பு
01-02-2009 பள்ளபட்டி ரவி தீக்குளிப்பு
06-02-2009 மலேசியா ராஜா தீக்குளிப்பு
07-02-2009 சென்னை...கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
13-02-2009 புது டில்லி ...சிங்கள அரசுக்கு துணைபோகும் இந்திய அரசின் துரோகத்தை கண்டித்து உண்ணா நிலை அறப்போர்...
17-02-2009 தமிழ் நாடு முழுதும் மனித சங்கிலி போராட்டும்
19-02-2009 கோவை...மதுரை..தூத்துக்குடி...திருச்சி ...வேலூர் ...சேலம்...மும்பை...பாண்டிச்சேரி...மக்கள் திரள் பொதுக்கூட்டம்
20-02-2009 கடலூர் தமிழ்வேந்தன் தீக்குளிப்பு
15-03-2009 மும்பை...தமிழ் ஈழ விடுதலை ஆதரவு மானாடு
21-03-2009 சென்னை கண்டன ஆர்ப்பாட்டம்
10-04-2009 சென்னை...ஈழத்தமிழரை காப்பாற்ற ஈழ்த்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்..
29-04-2009 அமெரிக்க குடியரசு தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கு தலைவர் மின் அஞ்சல் ....உடனடியாக தலையிட்டு தமிழர்களை காப்பாறூங்கள் ...
14-05-2009 இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதலில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பாற்ற அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தலைவர் மின் அஞ்சல் மற்றும் தொலை நகல்....கடிதம்
21-05-2009 சென்னை ...எழுச்சி பேரணி
24-07-2009 முள்வேலி முகாம்களில் வதைபடும் தமிழ் மக்களை மீட்க கோரி ஆர்ப்பாட்ட்ம்
10-10-2009 -do-
22-04-2010 சென்னை.... பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியதை கண்டித்து உண்ணாவிரதம்
14-10-2010 கோவை...காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவுக்கு கொலைபாதகன் ராஜபக்சேவை விருந்தினராக அழைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
01-06-2011 பிரஸ்ஸல்ஸ் நகர், பெல்ஜியம் ஐரோப்பிய நாடாளுமன்ற கட்ட்ட்த்தில் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்தரங்கம் வரலாற்று சிறப்பு மிக்க ....பொது வாக்கெடுப்பு பற்றிய பிரகடனம்
12-08-2011 புது டெல்லி கண்டன ஆர்ப்பாட்டம்
30-01-2012 20-02-2012 09-04-2012 27-28-10-2012 11-11-2012 தேதிகளில் விடுதலைப் புலிகள் மீதான தடை வழக்கில் ஆஜராகி வாதாடுதல்
20-05-2012 பொது வாக்கெடுப்பு கோரி ஆர்ப்பாட்டம்
30-08-2012 கோவை ...சிங்கள இராவணுத்தினருக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து இரயில் மறியல்
17-09-2012 – 23-09-2012 ராஜபக்செ வருகையை கண்டித்து சாஞ்சி மறியல் போராட்டம்
28-01-2013 விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்
05-02-2013 புது டெல்லி ...ராஜபக்சே வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
04-03-2013 சென்னை இலங்கை தூதரகத்தை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
17-03-2013 மெரீனா....பொது வாக்கெடுப்பு கோரி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்
20-03-2013 மும்பை ..ஈழதமிழர் படுகொலையில் இந்திய அரசை எதிர்த்த ஆர்ப்பாட்டம்
06-04-2013 பெங்களூர்....பொது வாக்கெடுப்பு கோரி பொதுக்கூட்டம்
25-06-2013 குன்னூர்..இராணுவ பயிற்சி பெறும் இலங்கை வீர்ர்களை வெளியேற்ற ஆர்ப்பாட்டம்
02-08-2013 திருச்சி...பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டி கைது ....
07-09-2013 தமிழ் ஈழத்துக்கான மாணவர்கள் போராட்டக்குழுவினரின் கருத்தரங்கில் பங்கேற்றல்
12-11-2013 மதுரை....காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கிட வலியுறுத்தி கடையடைப்பு...ரயில் மறியல்....
26-02-2014 சென்னை ---ஈழப்படுகொலை குறித்து நீதி கேட்கும் குரல் முழக்க ஆர்ப்பாட்டம்
10-03-2014 – சென்னை...மனித உரிமகள் கருத்தரங்கு ...யஷ்வந்த் சின் காவுன் பங்கேற்பு...
11-04-2014 விடுதலைபுலிகளுக்கு களங்கம் உண்டாக்கும் இனம் என்ற மலையாள பட்த்திற்கு கண்டனம்..
26-05-2014 புது டெல்லி...மற்றும் சென்னை...பிரதமர் மோடி பதவியேற்புக்கு வருகை தரும் ராஜபக்சேவை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்...
18-06-2014 இலங்கையில் இஸ்லாமியர் மீது தாக்குதல் ...கண்டனம்.
15-07-2014 பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம்
23-24-11-2014 பினாங்கு உலகத் தமிழர் மா நாடு.

செய்தி தொகுப்பு: அம்மாபேட்டை கருணாகரன்

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment