கோவை மாவட்ட முன்னாள் மாணவரணி அமைப்பாளர் திரு்.அசோக் அவர்கள் கடந்த மாதம் மதிமுகவில் இணைந்தார். அவர் இன்று நமது கழக அவைத் தலைவர் அன்பிற்குரிய பெரியவர் சு.துரைசாமி அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திரு.அசோக் அவர்களை ஓமன் மதிமுக இணையதள அணி வாழ்த்தி வரவேற்பதோடு, கழக பணிகளில் வேகமாக செயல்பட அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment