அதிமுக தலைமை கழக பேச்சாளர் உளுந்தூர்பேட்டை ஜெயராமன் அவர்கள், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயசங்கர் முன்னிலையில் மதிமுகவில் இணைந்தார்.
அவரை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு வரவேற்ப்பதோடு, அவருடன் கழக தொண்டர்கள் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் அவரது பேச்சாற்றலை விழுப்புரம் மாவட்ட கழகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment