மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் டாக்டர் க.சந்திரசேகரன, விருதுநகர் மாவட்டச் செயலாளர் திரு.ஆர்.எம்.சண்முகசுந்தரம், அரியலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களை ஓமன் மதிமுக இணையதள அணி வாழ்த்துவதோடு, கழக பணிகளை இன்னும் துரிதமாக செய்யவும் கேட்டுகொள்கிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment