Tuesday, September 15, 2015

தமிழீழம் கோரிய மாதிரி பொது வாக்கெடுப்பில் மக்கள் வெள்ளம்!

தமிழீழ இனப்படுகொலை கண்காட்சியின் வெற்றி பெற்றுவிட்டது. தமிழீழம் கோரிய மாதிரி பொது வாக்கெடுப்பில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. இது ஒட்டு மொத்த இணையத்தின் வெற்றியாகும். இதற்கு பெருமிதம் சேர்த்த தமிழின முதல்வர் வைகோ அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

இந்த வாக்கெடுப்பில் பெரியார் திராவிட கழக தலைவர் திரு.கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு வாக்களித்து, கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இணையதள அணி நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளதால், இது குடும்ப நிகழ்வாக மாறியிருந்தது. ஆர்ப்பரிக்கும் இளைஞர் பட்டாளம் என்றும் வைகோ அவர்களின் பின்னால் இருக்கிறதை இது உணர்த்தியது.

மாநாட்டு முதல் அமர்வு துணைப் பொது செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவர்கள் மாநாட்டு உரையுடன் நிறைவு பெற்றது.

மதிமுக இணையதள அணி - ஓமன்
 

No comments:

Post a Comment