கழக கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருவதால் கரூர் மாவட்ட கழக செயலாளர் பரணி கே.மணி அவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார் என தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுக இணையதள அணி -ஓமன்
No comments:
Post a Comment