நளை 5-9-2015 திருநெல்வேலி டவுண், பார்வதி சேஷ மஹாலில் மாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கும் 144 ஆவது வ உ சி பிறந்தநாள் விழா மற்றும் அவரது மகன் வாலேஷ்வரனின் நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இதில் தமிழின முதல்வர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
கழக கண்மணிகள் திரளாக கலந்துகொள்ள ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment