திருச்சியிலிருந்து பல்லடம் நோக்கிய திராவிட இயக்கச் சுடர் தொடரோட்டம் மூன்றாவது நாளில் திருப்பூர் மாவட்ட எல்லையான ஊத்துக்குளி வந்தடைந்தது.
மாணவரனி படையை வரவேற்க திருப்பூர் மாவட்ட எல்லையில் திருப்பூர் மாவட்ட மாணவரணி துணை அபைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் காத்திருந்தனர். அவர்கள் எல்லையை அடைந்ததும் பொன்னடை போர்த்தி வாழ்த்தி வரவேற்றனர்.
இந்த சுடர் ஓட்டமானது நாளை திருப்பூர் பல்லடம் மாநாட்டு திடலில் மதிமுக பொதுச்செயலாளர் தமிழின முதல்வர் வைகோ அவர்களில் ஒப்படைக்கப்படும்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment