அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் பவள விழா இன்று கோவை மாநகரில், நவ இந்தியா அருகிலுள்ள SNR கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. இதில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கலந்துகொண்டார்.
மக்கள் தலைவர் வைகோ அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் நிகழ்ச்சியில் மலர் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தலைவர் வைகோவிற்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அண்ணன் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் அவர்களும் கலந்துகொண்டார்.
தலைவர் சிறப்புரையாற்றினார். கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment