தமிழகத்தின் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மல்லை சத்யா தலைமையில் தலைவர் வைகோவுடன் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும், நறிக்குறவர்களின் தலைவர் கன்னியப்பன் அவர்கள் குடுத்துடன் வரவேற்ப்பு அளித்தார்கள்.
பின்னர் அங்குள்ள சிற்பங்கள் அனைத்தையும் பார்வையிட்டு வரலாற்று அம்சங்களை தெரிந்துகொண்டனர். பின்னர் கடலிற்கு சென்று அங்கு சிறுது நேரம் கடல் அலைகளிடத்தில் மகிழ்ந்தனர்.
உடன் மதிமுக சிறுபான்மைபிரிவு செயளாலர் முராத்புஹாரி, வழக்கறிஞர் தங்கவேல், பல்லவநாட்டு தளபதி மல்லை சி.இ.சத்யா, டி ஆர் ஆர், வேளச்சேரி மணிமாறன், சு.ஜீவன், ரெட்சன் அம்பிகாபதி, பூவை து கந்தன், கழக குமார் மற்றும் தோழர்கள் இருந்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment