நண்பர்களே!
படையெடுத்து வாருங்கள், கலிங்கப்பட்டிக்கு வைகோ அவர்களின் மனை உதவியாளர் சகோதரர் சந்துரு அவர்களின் புது மனை புகு விழாவை புன்னகையோடு கொண்டாட வாருங்கள். நாளை செப்டம்பர் 22 ல் தலைவர் வைகோ உங்களை வரவேற்க காத்திருக்கிறார். குடும்பத்தோடு வாருங்கள்.
அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment