கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 144 வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் மதிமுக சார்பில் வ.உ.சியின் மகன் வாலேஸ்வரன் வாழ்க்கை வரலாறு குறித்த நூலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். பின்னர் சிறப்புரையாற்றினார்.
ஏராளமான கழக கண்மணிகள் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment