பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி அவர்களை விமானத்தில் கோவை அழைத்து வந்து ஓய்வெடுக்க வைத்துவிட்டு, திருப்பூர் மாநாட்டு வளாகத்திற்கு விரைந்தார் மதிமுக செயலாளர் வைகோ அவர்கள். அங்கு கழக முன்னணி நிர்வாகிகள் அனேகம் பேர் குவிந்துவிட்டனர்.
தலைவர் புகைப்பட கண்காட்சிகளை சரியாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனவா என கவனித்திருந்தார்.
தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.நல்லாம்பள்ளி நாச்சிமுத்து அவர்களை பார்த்து, அவரின் உடல் நலம் விசாரித்தார்.
இணையதள நண்பர்கள் ஏராளமானோர் அங்கிருந்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment