கடந்த செப்டம்பர் 15 மதிமுக மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாக ஓளிபரப்ப முடியத நிலை ஏற்ப்பட்டதால, இந்த நிலை இனிமேல் தொடரக் கூடாது என்பதற்க்காக நாமே சொந்தமாக இணையத்தில் நேரலை செய்வதற்க்கான கருவிகளை வாங்குவதென்று இன்று நடந்த திருப்பூர் மாவட்ட இணையதள நண்பர்களின் சந்திப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்ப்புக்குரியது.
இதற்கான முயற்ச்சிகளை செய்து வருகிற திருப்பூர் மாவட்ட இணையதள அணி நண்பர்களான Guru NP, சிவானந்தன் சிவா, செல்வராஜ், செந்தில்குமார், மற்றும் பல நண்பர்கள் செய்து வருகிறார்கள். மேலும் இந்த வாரமே, கழக நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உபகரங்கரணங்களை வாங்க திட்டமிட்டுள்ளனர்.
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும், ஓமன் மதிமுக இணையதள அணி தெரிவித்துக்கொள்கிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment