ஈழத்தில் நடந்த இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை நடத்த கோரி கண்டன ஆர்பாட்டம் மார்த்தாண்டத்தில் மதிமுக சார்பில் நடந்தது. இதில் மதிமுக குமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வம் தலைமை தங்கினார். குழித்துறை ஜெயராஜ், சட்டதுறை செயலாளர் வெற்றிவேல், பொதுகுழு உறுப்பினர் ஆனந்த ராஜன், இளைஞரணி செயலாளர் சாஜி, தக்கலை ஒன்றிய செயலாளர் ஜே.பி.சிங், தியோடர் ஜாண், அவைதலைவர், குமரி மாவட்ட பொறியாளரணி செயலாளர் சுரேஷ் குமார், நாகர்கோயில் நகர செயலாளர் ஜெரால்டு மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment