அண்ணாகிராம ஒன்றியம் பாலூர் ஊரட்சியில் சிவா(எ) R.பரிமளரங்கன் அவர்களால் துவங்கப்பட்டுள்ள 7-வது கிளை ஹை-பவர் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நேற்று 27.9.2015 ஞாயிறு நடந்தது. அண்ணாகிராம ஒன்றிய மதிமுக செயலாளர் எஸ்.கே.வெங்கடேசன் அவர்கள் கலந்துக் கொண்டு உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ஆசை.தாமஸ் ஜி.கே.ஸ்ரீதர் ஜி. கண்ணன் தொழிலதிபர் எஸ்.வெங்கடேசன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
உடற்பயிற்ச்சி கூடம் திறமையான வீரர்களை உருவாக்க ஓமன் மதிமுக இணையதள அணி பாராட்டி வாழ்த்துகிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment