கோடை யுனி லீவரின் பாதரசக் கழிவுகளை அகற்ற கோரி வைகோ போராட்டம்!
கொடைக்கானலில் உள்ள யுனி லீவரின் பாதரசக் கழிவுகளை அகற்றிடக் கோரி வைகோ தலைமையில் காரசாரமான கண்டன ஆர்ப்பாட்டப் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment