மறுமலர்ச்சி தி.மு.க.வின் உயர்நிலைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, மாவட்டச்செயலாளர் கூட்டம் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் 07.09.2015ம் தேதி திங்கட்கிழமை 10 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறுகிறது.
அனைத்து பொறுப்பாளர்களும் தவறாது கலந்துகொள்ள அன்போடு கேட்டுகொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment