மதுரை புற நகர் மதிமுக மாவட்ட செயலாளர், மக்களின் மனம் கவர்ந்த கை ராசி மருத்துவர் வைகோவின் கொடை வேந்தன், அன்பு சகோதரர் சரவணன் அவர்களுக்கு இன்றைய பிறந்த நாளில் காலை பொழுதில் மதுரை சங்கம் ஹோட்டலில் தமிழின முதல்வர் வைகோ அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதே நாளில் பிறந்த நாள் காணும் மருத்துவருடனே உலா வரும் கரு.சுந்தர் அவர்களும் சங்கம் ஹோட்டலில் தமிழின முதல்வர் வைகோ அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். மதுரை மாவட்ட செயலாளருக்கு அனேக பணி சுமைகள் இருக்கும்போது, அவரின் அனைத்து வேலைகளையும் செய்யும் ஒரே நபர் இவர்.
மருத்துவர் சரவணன் மற்றும் அவருடனே இருக்கும் கரு.சுந்தர் அவர்களுக்கும், ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் பிறந்த நாள் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment