திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும் 107 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டு திடலை இன்று மாலை 3 மணி அளவில், தலைவர் வைகோ அவர்கள் கழக நிர்வாகிகளுடன் பார்வையிட்டு பந்தல் அமைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் திருப்பூர் மாவட்ட இணையதள அணி தொண்டர்கள் தலைவர் வைகோ அவர்களை சந்தித்து உரையடினர்.
No comments:
Post a Comment