கடந்த 12 ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து ஏகப்பட்ட தடைகளை தாண்டி வெற்றியுடன் தொடங்கிய சுடர் ஓட்டமானது 4 ஆவது நாளாக இன்று திருப்பூர் பல்லடம் மாநாட்டு திடலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடத்தில் மாணவர் மன்ற நிர்வாகிகள் கையளித்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment