கச்சத்தீவின் மீட்புப்போராளி P.K.மூக்கையாத்தேவர் அவா்களின் குருபூஜையை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் மதுரை புறநகா் ம.தி.மு.க மாவட்டச் செயலாளா் டாக்டா் பா.சரவணன் அவா்கள் மாலையிட்டு, மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் ம.தி.மு.க நிா்வாகிகள் இருந்தனா்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment