செப்டம்பர் 10 (நாளை), வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல நீதிமன்றத்திற்கு, திருவைகுண்டம் அணை வழக்கில் வாதாட அண்ணன் வைகோ அவர்கள் வருகை தருகிறார். கழகத்தின் கண்மணிகள் இயன்றவர்கள் வருகை தர அன்போடு கேட்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment