அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்:-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக திரு. உதயம் கோ.இராதா அவர்கள் (முகவரி: சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் (அஞ்சல்), செய்யூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் - 603 319; கைப்பேசி எண்: 99940 17757) நியமிக்கப்படுகிறார்.
காஞ்சிபுரம் கிழக்கு, மேற்கு, வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்:-
காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு என மூன்று மாவட்டக் கழகங்களாக பிரிக்கப்பட்டு திருத்தி அமைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு. ஆர்.இ. பார்த்திபன் (முகவரி: எண். 1, பிரதான சாலை, ஊனமஞ்சேரி, கொளப்பாக்கம் (அஞ்சல்), சென்னை - 600 127; கைப்பேசி எண். 99403 - 83840) அவர்களும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு. இ.வளையாபதி (முகவரி: எண்.199, செங்களு நீரோடை வீதி, காஞ்சிபுரம் - 631 501; கைப்பேசி எண். 94445 ௬6827) அவர்களும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு. ஜெகன்.தனசேகரன் (முகவரி: வல்லக்கோட்டை, மாத்தூர் (அஞ்சல்), திருப்பெரும்புதூர் (வட்டம்), காஞ்சிபுரம் மாவட்டம்௬02 105 கைப்பேசி எண். 94441 - 63326)அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக கண்மணிகளே, மேற்குறிப்பிட்ட புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன், இணைந்து கழக தொண்டாற்ற ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment