அன்று தமிழர்களைக் காக்க பெரியார் ராமசாமி! இன்று தமிழனுக்குத் துணை நிற்க பேராசிரியர் இராமசாமி என சென்னை விமான நிலையத்தில் மலேசிய நாட்டின் பினாங்கு துணை முதலமைச்சர் அவர்கள் மலேசிய புறப்படுகின்ற போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ புகழாரம் சூடினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment