சிறு வயது முதலே புயலின் புரட்சியை பார்த்து, பால்ய பருவத்திலே புரட்சி புயலின் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை பொறுக்கி பொக்கிசமாக சேகரித்து, இன்று வரை இடைவிடாது கழகத்திலே பணியாற்றி தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் குரலிசை மன்னர்கள் திரைப்பட பாடல்களில் திரை மறைவில் பணியாற்றுவது போல சில காலங்களாக, கழகத்தில் களத்தில் நின்று பணியாற்ற முடியாமல் போனாலும் கழக வளர்ச்சிக்காக, அதன் கொள்கைகளை, அதன் வரலாற்று சுவடுகளை நண்பர்களின் நெஞ்சில் விதைத்துக்கொண்டிருக்கும் கழகத்தின் அடிநாதம், அன்பை பொழிகின்ற நயாகரா, ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர், ஆருயிர் சகோதரர் "ஜெய சேகர்" அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த நன்நாளில், அவர்கள் எல்லா வளமும் பெற்று, குடும்பத்தில் குதூகலிக்க, வாழ்வில் வளம் பெற ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment