மறுமலர்ச்சி திமு கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக கூறி திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகர கழக செயலாளர் இரா.சங்கர் , துணை செயலாளர் து.முருகன் ஆகியோர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment