நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், மொளசி ஊராட்சி மன்ற தலைவரும், நமது கழக ஒன்றிய செயலாளர் திரு மொளசி மணி அவர்கள் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டதின் போது நமது தம்பிமார்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர் பொன்னாடை போர்த்தி மகிழ்வித்ததோடு இனிப்பு பானங்களையும் வழங்கி உற்சாமமூட்டினார்.
No comments:
Post a Comment