தியாக வேங்கை அண்ணன் கணேசமூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று ஈரோட்டில் ஈழத்தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் அளவில் நமது இயக்க தோழர்கள் கலந்து கொண்டு எழுச்சியை ஏற்ப்படுத்தினர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment