சென்னை தி.நகரில் 26-09-2015 "இனப்படுகொலைக்கு நீதிக்கு வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை" மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.
தலைவர் வைகோ அவர்கள், மற்றும் ஏனைய தலைவர்கள் வந்த உடன், மாவீரன் திலீபன் அவர்களுக்கு தலைவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள். மக்கள் கூட்டியக்கத்தில் இணைந்த தமிழ்ப் புலிகள் அமைப்பின் நாகை திருவள்ளுவன் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த "இனப்படுகொலை நீதிக்கு வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை" கருத்தரங்கில் தலைவர் வைகோ, தொல் திருமாவளவன், வேல்முருகன், தியாகு உள்ளிட்ட தலைவர்கள் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்கள்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment