பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அவர்கள் தலைவர் வைகோவுடன் அவர்களின் சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மூத்த நாயக்கன் வலசு சென்று அவர்களது பூர்வீக வீட்டை பார்வையிட்டார்.
அப்போது தனது குடும்பத்தினருடனும் நலம் விசாரித்தார். அவரது பூர்வீகமான அந்த இல்லத்தில் சிறுது நேரம் அமர்ந்து அளவளாவிட்டு பின்னர் திரும்பினார்கள்.
சாயங்காக வேளையில், சமயநல்லூர் 4 வழி சாலை வழியாக, பினாங்கு துணை முதல்வர் உயர்திரு .பேராசிரியர் . இராமசாமி மற்றும் நம் தன்னலமில்லா தமிழர்களின் உழைப்பாளி வைகோ அவர்கள் வருவதை அறிந்து அவர்களை காண பொதுமக்கள் திரண்டனர். அப்போது மக்கள் நலம் விசாரிக்கும் தலைவரை கண்டதும் மெய்மறந்த ஜனங்கள், தலைவர் வைகோவை அருகே சந்தித்ததை மகிழ்ச்சி பெருக்குடன் உணர்ச்சிவசப்பட்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment