செப்டம்பர் 15 மதிமுக மாநாட்டை வரவேற்கும் விதமாக சென்னை வள்ளுவா் கோட்டத்தில் அனைத்து மக்களின் பார்வை படும் விதத்தில் ஆயிரம் சதுர அடி கொண்ட பிரம்மாண்ட 107 அண்ணா பிறந்தநாள் மாநாடு, திராவிட இயக்க நூற்றாண்டு விழா விளம்பர பேனா் நிலை நிறுத்தப்பட்டது.
இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மதிமுக இணையதள அணி நண்பா்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு, நண்பர்கள் அனைவரும் மாநாட்டிற்கு வரும்படியும் அன்போடு அழைக்கிறேன். இந்த எளியவனின் புகைப்படமும் அண்ணாவின் காலடியில் இருப்பதை கண்டு, இதில் பங்காற்றியதற்கு பெருமை கொள்கிறேன்.
அண்ணாவின் பிறந்த நாளில் அவரின் கொள்கைகளை, வைகோ வின் வரிப்புலிகளே முன்னெடுத்து பறைகொட்டி எதிரியின் செவிகள் அதிர முழக்கமிடுங்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:
Post a Comment