தமிழின முதல்வர் வைகோ அவர்கள் இன்று 3-9-2015 திருச்சி வந்தார்கள். இரண்டு இடங்களில் கழக கொடியேற்றி, நலத்திட்டங்கள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டது. அபிஷேகபுரத்தில் கொடியேற்றிவிட்டு என்ன இனிப்பு இன்று ஏற்ப்பாடு செய்தீர்கள் என பகுதி செயலாளர் ஜான்சனிடம் கேட்டார். சர்க்கரைபபொங்கல் என்றார், அப்படியா எடுத்து வாருங்கள் முதல் இனிப்பை டாக்டருககு கொடுக்கலாம் என சிரித்துக்கொண்டே சொன்னார்.
சர்க்கரைப்பொங்கலை மருத்துவர் ரோஹையாவிடம் கொடுத்து இனிவரப்போகும் காலம் உங்களுக்கு நன்றாகஇருக்கும், அரசியல் உட்பட என்றார். இது கழகத்தினர் அனைவருக்கும் பொருந்தும்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment