நாளை 03-09-2015 திருச்சி மாநகர் மாவட்டம் அபிஷேகபுரம் பகுதியில் தமிழின முதல்வரும், மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தின் முதல்வர் வேட்பாளருமான தமிழ்நாட்டின் ஊழியன் வைகோ அவர்கள் 41 ஆவது வட்டம் கிராப்படியில் காலை 9 மணி அளவில் மறுமலர்ச்சி திமு கழக கொடியேற்றி வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
மேலும் 39 ஆவது வட்டம் ராமச்சந்திரா நகரில் காலை 9.30 மணியளவில் கொடியேற்றி வைத்து வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
எனவே அப்பகுதி மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment