குவைத் தமிழர் மறுமலர்ச்சி பேரவை ம திமுக வைகோ பாசறை நடத்தும் அறிஞர் அண்ணா 107 ஆவது பிறந்தநாள் விழா, மன்னு சல்வா உணவகத்தில், ஈட்டிமுனை இளமாறன் அரங்கத்தில் நாளை வியாழன் 24-09-2015 மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை அசன் முகமது தலைமை வகிக்கிறார். அரிமா பின்னலூர் மு மணிகண்டம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார். இந்த விழாவிற்க்கு குவைத் வாழ் கழகத்தின் கண்மணிகள் அனைவரையும் கலந்துகொண்டு விழாவை வெற்றிபெற செய்யுமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment