மதுரை மாநகரில் நடந்த ஈழத்தமிழின அழிவுக்கு நீதி கேட்கும் அறவழி ஆர்பாட்டம் நடந்தது. இதில் கழக அரசியல் ஆய்வு மைய செயலாளர் "நெய்வேலி நெருப்பு" அண்ணன் மு.செந்திலதிபன் அவர்கள் கண்டண உரை நிகழ்த்தினார். பின்னர் பத்திரிகையாளர்களிடத்தும் சர்வதேச விசாரணை வேண்டும் என தனது ஆதரவை தெரிவித்தார்.
இதில் ஏராளமான கழக தோழா்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் வெற்றியடைந்தது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment