வருகிற செப்டம்பர் 15 ல் திருப்பூர் பல்லடத்தில் நடக்க இருக்கின்ற மதிமுகவின் 107 ஆவது அண்ணா பிறந்த நாள் மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் காளை வண்டிகள் விமரிசையாக அணிவகுக்கின்றன. கட்சியின் கொடி வண்ணத்தில் காளைகளின் கொம்புகள் வண்ணம் தீட்டப்பட்டு அழகுற காட்சியளிக்கும்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment