திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் உயர்நிலைக்குழு உறுப்பினரும், மாநகர் மாவட்டச் செயலாளரும் நினைவினில் வாழுகின்ற மலைக்கோட்டை தந்த மாசற்ற மாணிக்கம் அய்யா மலர்மன்னன் அவர்களின் பேரன் இன்று 03-09-2015 காலை தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் திருச்சி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு,புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன் ஆகியோர் இருந்தனர்.
No comments:
Post a Comment