சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த 21.10.2008 அன்று நடைபெற்ற உள்ளரங்கு கூட்டத்தில் ”ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் தலைவர் வைகோ அவர்கள் பேசியதற்காகத் தொடரப்பட்ட வழக்கில் நாளை 02.07.15 அன்று காலை 10. 30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிறார் தலைவர் வைகோ.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment